குறைந்தபட்ச ஆதரவு விலை minimum support price

விவசாயிகளின் முதலீட்டில் 10% மட்டுமே மாநியமாக பெறமுடியும். தற்போது நடைமுறை செலவு அதிகரித்துள்ள சூழலில் பட்டுக்கூடுக்கு உரிய விலை கிடைக்காததால். முதலீட்டு தொகையை எக்காலமும் ஈடுசெய்ய முடியாது. மேலும் தேய்மான தளவாடசாமான்களை புதுப்பிக்க வழியின்றி விவசாயி குடும்பமும் பட்டுப்போகும். உற்பத்தி அடிப்படையில் ஊக்கதொகை, கிருமிநாசினி,முட்டைதொகுதி இலவசமாக வழங்கினால் அரசு மாநியம் தவறாக பயன்படுத்த வழியின்றி விவசாயிகளுக்கு நேரடியாக செல்லும். பட்டுநூற்பு பயிற்சி மையமும்,நவீன பட்டுநூற்பாலையும் செயல்பட்டால்! பாரம்பரியமிக்க பட்டுப்புழுவளர்ப்பு தொழிலை பாதுகாக்க முடியும். அரசு நிலைஆணை எண் 1 நாள் 20.01.2003.http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/hhtk/hhtk-t-1-2003.htm பட்டுக்கூடு உற்பத்தி செலவு கிலோவுக்கு ரூ 90 /=என்றும் பட்டுக்கூடு சாதகமான விலை வரும் வரை ஐந்து நாட்களுக்கு மேல்வைத்திருக்கஇயலாதுஎன்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ10/=தர ஆணையிடப்பட்டுள்ளது. அரசு ஊழியருக்கு ஊதிய உயர்வு பல மடங்கு உயர்ந்துள்ள சூழலில் அரசு வேலைஉறுதியளிப்பு திட்டத்தால் கூலிஆட்கள்பற்றாகுறையும் கூலி உயர்வும் உரதட்டுப்பாடு (சூப்பர் பாஸ்பேட் கூட்டுறவு விவசாய சங்கத்தில் நீண்ட காலமாக இருப்பு இல்லை). மேற்கண்ட காரணிகளை ஒப்பிடும்போது தற்போது பட்டுக்கூடு உற்பத்தி செலவாக ரூ350/= ஐ குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்நயம் செய்ய வேண்டும்.



Deccan Herald

Forum threatens bundh on June 28 if Govt does not act
Silk farmers to lay siege to Soudha on June 14


The silk farmers of Chikkaballapur district have decided to lay siege to the Vidhana Soudha on June 14. They will also be observing a district-wide bundh on June 28.

A decision to this effect was taken, owing to the apathetic attitude of both - the State and and the Centre - towards the plight of the silk farmers, disclosed president of the District Silk Farmers’ Welfare Forum Mallur Shivanna, at a press conference here on Saturday.

Price fall

The rate of cocoon, which was once Rs 450 per kg, is now merely Rs 120. As a result, both silk growers and reelers are experiencing serious financial crisis. Several appeals to alleviate the problem have fallen on deaf ears, Shivanna rued.

Referring to the decision to lay siege to the Vidhana Soudha, Forum convenor Yaluvahalli Sonnegowda said about five thousand silk growers from the district would participate in the protest.

“It the Government still fails to respond, all the seven districts growing silk will be closed on June 28,” he warned.

Negligence

Due to the soft stand adopted by the silk farmers, the Governments were neglecting their plight. They had failed to respond to the needs of silk farmers.

Hence, in order to seek the attention of the Governments the silk farmers had decided to launch a massive agitation. They will continue to fight till their demands were met with, Shivanna said.

Unfulfilled promises

Chief Minister B S Yeddyurappa and Union Minister for Law and Justice Veerappa Moily had promised to solve the problems of the silk farmers and silk reelers.

But so far, they had not bothered to keep their promise. It was in protest against this attitute that it had become inevitable for the silk farmers to lay a seige to the Vidhana Soudha and had also decided to declare ‘district bundh,’ the president said.

The ruling party leaders are busy trying to save the Government while the Opposition leaders spend time planning on overthrowing the Government. “Meanwhile, however, we continue suffering. There is nobody redressing our problems although the silk industry continues losing Rs four to five crore per day,” he added.

Silk growers Bhaktarahalli Byregowda, Mallur Harish, H K Suresh, Kolavanahalli Muniraju and others were present at the press conference.


Silk-growing districts likely to observe bandh

Farmers in distress after steep fall in prices of cocoons






Farmers want minimum support price of Rs. 350 for a kg of cocoon

Kolar: As silk farmers are in distress due to steep fall in prices of cocoons, the All India Anti-Dutyfree Silk Import Struggle Committee is preparing to launch a series of agitations, including a bandh in the silk growing districts and a dharna at the Vidhana Soudha.
Meeting next week
Committee convener and Karnataka Prantha Raitha Sangha general secretary G.C. Bayya Reddy told The Hindu here on Saturday that they will finalise the dates of the agitations at a meeting on May 31 in Bangalore.
The bandh will be organised in major silk-growing districts, including Kolar, Chickballapur, Bangalore Rural and Urban districts, Ramanagaram, Tumkur and Chamarajanagar districts in June, Mr. Bayya Reddy said.
One of the main demands that the protesters will place before the Government is to provide Minimum Support Price (MSP) of Rs. 350 per kg of cocoon when the prices of cocoons fall.
Mr. Bayya Reddy said that the Centre should revoke its order which reduced duty on import of silk from 31 per cent to five per cent in order to save the sericulture sector which is in the doldrums. The reduction of duty has helped flooding of foreign silk in Indian market posing threat to domestic farmers, he added.
“Governments, both at the Centre and the State, are interested only in safeguarding interests of a handful of big silk industrialists leaving the future of lakhs of families in the lurch”, he said.
The members of Parliament and Union Ministers from Karnataka who represent silk-growing areas – K.H. Muniyappa (Kolar), M. Veerappa Moily (Chickballapur) and S.M. Krishna – have failed to take up the issue with the Centre effectively, Mr. Bayya Reddy alleged.
The pleas and series of struggles in the past seeking a fair deal for silk farmers have gone in vain, he regretted.


Silk farmers reel as cocoon prices go into freefall
Import duty on raw silk has been cut from 30 to 5 per cent






SAD SAGA:The mood is grim at the Ramanagaram Government Cocoon Market after prices remained depressed for the 10th consecutive day.
RAMANAGARAM: The mood is grim at the Government Cocoon Market in Ramanagaram. The auction of silk cocoons is on; however, no silk reeler is willing to pay more than Rs. 110 for a kg. At this rate, the loss incurred by each farmer is a heartbreaking Rs. 60 a kg.
Double whammy
The loss is greater and the risk more acute for farmers like Krishnappa from Kurubura Doddi, who cultivate mulberry on leased land. He sold 52 kg of cocoon at Rs. 105, barely covering half his investment. “A large portion of my crop failed. The two good crops this year were sold at a huge loss. How long can we go on like this?” If this continues, Krishnappa, like his brother, will have to migrate to the city. Growing paddy or sugarcane may not be an option because of acute water scarcity.
Almost every farmer at the market here has a similar tale to tell. With no government support, every step of silk cultivation — from buying eggs or worms to fertilizers, even water — runs on informal credit. Indebtedness is endemic among farmers, who have seen prices crash from Rs. 380 a kg of cocoon in January to the current Rs. 120.




Karnataka to fix cocoon support price May 25, 2011


In view of the sharp fall in silk cocoon prices, the Karnataka government has assured that it would fix a support price for cocoon very soon. Owing to a rise in supply of the commodity and import of silk from China after the Centre reduced the import duty from 30 percent to five percent in 2011-12, the cocoon prices have dropped from Rs. 350 per kg to Rs. 100 per kg, Karnataka’s Sericulture and Labour Minister BN Bache Gowda said. The Minister assured that he would discuss the issue of support price with Chief Minister BS Yeddyurappa and get the minimum support prices fixed within a few days. The Karnataka Silk Marketing Board (KSMB) would be provided a sum of Rs. 150 million to purchase cocoons from market, because farmers spend almost Rs. 180 to produce one kg of cocoon, and hence their interest needs to be taken care of, Gowda said. Recently, the sericulture farmers from Kolar, Ramanagaram and other regions staged protests and blocked roads while seeking government intervention for getting the previous prices restored. The Minister apprised that a delegation would head to Delhi and call upon Finance Minister Pranab Mukherjee to get the import duty restored at original 30 percent levels to hold back the silk imports from China. Gowda further said that, cocoon prices fell due to a drop in raw silk prices which plummeted from Rs. 2,600 to Rs. 1,800 per kg. The cocoon farmers last year earned Rs. 300 to 350 per kg of cocoon. The government in February 2011 released Rs. 120 million to KSMB to procure 60 tons of cocoons from the 62 cocoon markets that the State houses. Rise in area under mulberry cultivation and an approximate 30 percent rise in cocoon supply due to good production, has led to a drop in cocoon prices in leading sericulture hubs in Karnataka.


Fibre2fashion News Desk - India



Taminadu At present 20,165 farmers cultivating 31,362 acres of mulberry.  
The annual COCOON TRANSACTION 3000 Metric Tons, 
19 cocoon markets , 1387 private silk reeling devices,
silk production is arround 1200 Metric Tons, 1,00,000 handloom .
Five Regional Offices and 26 Asst. Directors Offices,
11 Govt. grainages 3 Central Silk Board’s grainages and 6 private Grainages are functioning.  

Karnataka Mulberry cultivation 91,000 hectares. 8.15 lakh farmers,62 cocoons markets.7,500 reelers,
every day 150 tonnes of cocoons sold , 20 tonnes of raw silk is produced , 
produces 55,000 metric tonnes of cocoons and 8,000 metric tonnes of raw silk every year. 
9,104 tonnes of cocoons were sold during April and May 2011,

பட்டுக்கூடு விலை வீழ்ச்சியை தடுக்க அறிவிப்பு இல்லை தினமலர் – வெ, 4 மே, 2012

பட்டுக்கூடுகள் விலைவீழ்ச்சியை தடுக்க ஊரக தொழில் துறை மானியக்கோரிக்கையில் மாநில அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாததால் ஆயிரக்கணக்கான உற்பத்தியாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.இந்தியாவில், வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. கோபி, உடுமலை, ஒசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான உற்பத்தியாளர்கள் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழ்நாட்டில், வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில் உடுமலை முதலிடத்தில் உள்ளது. இப்பகுதியில், இரண்டு ஆயிரத்து 500 ஏக்கருக்கும் அதிகமாக மல்பெரி செடி பயிரிடப்பட்டு நாள்தோறும் இரண்டு டன் வரை வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. படுவேகமாக வளர்ச்சியடைந்து வந்த இத்தொழிலுக்கு முட்டுக்கட்டையாக வெண்பட்டுக்கூடுகள் விலை வீழ்ச்சி அமைந்தது. கடந்த 2011 ம் ஆண்டு மார்ச்சில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சாபட்டிற்கான இறக்குமதி வரி உட்பட கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது.இதனால், பட்டுக்கூடுகளின் விலை கிலோ 400 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக குறைந்தது.உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்த நிலையில், பட்டுக்கூடு விலை சரிந்ததது கடும் பாதிப்பை உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுத்தியது.இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் அதிகரித்து உள்நாட்டில் உற்பத்தியாகும் பட்டுக்கூடுகளுக்கு நல்ல விலை கிடைக்க செய்ய வேண்டும் என உற்பத்தியாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தனர்.கடந்த சட்டசபை தேர்தலின் போது வெண்பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் அனைத்து கட்சி வேட்பாளர்களிடமும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும், உடுமலை பகுதியை சேர்ந்த உற்பத்தியாளர்கள் குழுவாக ஒருங்கிணைந்து சமீபத்தில், ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில், நிலையற்ற பட்டுக்கூடுகள் விலையால் உற்பத்தியாளர்கள் மாற்றுத்தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் வழங்கிய பல கோடி ரூபாய் மானியம் வீணாகும் நிலை ஏற்படும்.வெண்பட்டுக்கூடுகள் விலை வீழ்ச்சியை தடுக்க மாநில அரசு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும். ஆதார விலைக்கு கீழ் கொள்முதல் மையங்களில் விலை குறையும் போது அரசு உற்பத்தியாளர்களுக்கு ஆதார விலையை ஈடுகட்டும் அளவிற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.உடுமலை பகுதியில் அரசு கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். பட்டுக்கூடுகள் விலை சரிவை தடுத்து பல ஆயிரம் உற்பத்தியாளர்களுக்கு உதவ வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டசபை மானியக்கோரிக்கையில் ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத் வெளியிட்ட அறிக்கையில் பட்டுக்கூடுகள் விலை வீழ்ச்சியை தடுக்க எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.மாறாக கடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்திலிருந்து வெளிவரும் பட்டுமலர் மாதாந்திர செய்தி மடல் அச்சிட்டு வழங்கப்படும்; தமிழ்நாட்டில் நடைமுறையில் இல்லாத வரப்புகளில் மல்பெரி மரம் நடவுக்கு மானியம் உட்பட அறிவிப்புகளே வெளியாகியுள்ளது. இதனால், உற்பத்தியாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.

பட்டுப்போகும் பட்டுக்கூடு வளர்ப்பு பசுமை விகடன் 25-டிசம்பர்-2011 !

விவசாயிகளுக்கு கைகொடுத்துவரும் உபதொழில்களில், பலரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருப்பது... பட்டுப்புழு வளர்ப்பு. ஆனால், அதிலும் தற்போது வில்லங்கத்தை உண்டு பண்ணியிருக்கிறார்கள், பட்டுக்கூடு வியாபாரிகள். அதனால், புழுவாகத் துடித்துக் கொண்டிருக்கின்றனர், பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள். இதைப் பற்றி நம்மிடம் பேசிய விழுப்புரம் மாவட்டம், பாலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், ''நாலு மாசத்துக்கு முன்ன வரைக்கும் மஞ்ச கலர் பட்டுக்கூடு கிலோ 350 ரூபாய்க்கும், வெள்ளை கலர் பட்டுக்கூடு கிலோ 400 ரூபாய்க்கும் மேல ஏலத்துல விலை போய்கிட்டு இருந்துச்சு. இந்த நாலு மாசமா விலை பயங்கரமா சரிஞ்சு போச்சு. மஞ்சள் கூடு அதிகபட்சமா 100 ரூபாய்க்கும், வெள்ளை கூடு அதிகபட்சமா 220 ரூபாய்க்கும்தான் ஏலம் கேக்கறாங்க. தர்மபுரி, அரசு பட்டு ஏல அங்காடிக்கு 60 கிலோ வெள்ளைக் கூடு எடுத்துட்டுப் போனப்போ, நல்லா தரமா இருந்தும்கூட... கிலோ 140 ரூபாய்னுதான் ஏலம் எடுத்தாங்க. இதெல்லாம் ஏதோ இயல்பா நடக்கற வேலையில்ல...